Video – உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய Anjelo & Bhanuka |Sports RoundUp – Epi 128

162

சதங்களால் அலங்கரிக்கப்பட்ட மேஜர் லீக் தொடரின் முதலிரண்டு வாரங்கள், இலங்கையின் இளம் வயது விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ, மழையால் கழுவிப் போன இங்கிலாந்து – பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட், 15 வருடகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு இன்ஸ்ட்ரகிராமில் விடைகொடுத்த மகேந்தி சிங் டோனி உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட