WATCH – T20 உலகக்கிண்ணத் தோல்வியின் பின்னர் இலங்கை அணியில் மாற்றம்?

416

T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியின் பிரகாசிப்புகள், இலங்கை அணி செய்த தவறுகள் மற்றும் இலங்கை அணி முன்னேற்றிக்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.