Video – டோக்கியோவில் இறங்கியது இலங்கை படை…!| Tokyo Olympics 2020

Tokyo Olympics 2020

130

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க இருக்கும் இலங்கை வீர வீராங்கனைகள் கொண்ட ஒலிம்பிக் குழு ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு சென்றடைந்தது. இதுதொடர்பிலான தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.