Video – மூன்றாவது T20I போட்டியின் தோல்விக்கான காரணம் என்ன?| தமிழ் Cricketry

570

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I போட்டியில், இலங்கை அணியின் தோல்விக்கான காரணம், T20I உலகக்கிண்ணத்துக்கான ஆயத்தங்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்களின் மோசமான பிரகாசிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.