Video – முதல் T20I போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என்ன? | தமிழ் Cricketry

721

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் T20I போட்டியில், இலங்கை அணியின் தோல்விக்கான காரணம், பானுகவின் மோசமான துடுப்பாட்டம் மற்றும் துடுப்பாட்ட வீரர்களின் ஏமாற்றம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.