WATCH – இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் ஏற்படுமா? மிக்கி ஆர்தர்

95

கமிந்து மெண்டிஸின் இணைப்பு, இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை மற்றும் T20 போட்டிகளில் இலங்கை அணியின்  ஓட்டமற்ற பந்துகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர். (தமிழில்)