WATCH – இரண்டாவது டெஸ்டில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்களை கூறும் திமுத்!

161

இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகள், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தயார்படுத்தல்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பில் கூறும் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன. (தமிழில்)