WATCH – ஒரு ஓட்டத்தால் இரட்டைச்சதத்தை தவறவிட்டமை தொடர்பில் கூறும் மெதிவ்ஸ்

211

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்றுவரும்  முதல் டெஸ்ட் போட்டியில் 199 ஓட்டங்களை குவித்தமை மற்றும் அணியின் துடுப்பாட்ட திட்டங்கள் தொடர்பில் கூறும் அஞ்செலோ மெதிவ்ஸ் (தமிழில்)