Video -மீண்டும் இலங்கை அணியுடன் இணைந்த Akila Dananjaya..!

103

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்துகொள்ளும் இரண்டாவது கட்ட பயிற்சி முகாம் கடந்த 22ஆம் திகதி கண்டி – பல்லேகலை மைதானத்தில் ஆரம்பமாகியது. 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி முகாமில் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள அகில தனஞ்சய இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.