Video – கொரோனாவுக்கு எதிரான போரட்டத்தில் Sri Lankan Players

206

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து உதவும் விதமாக இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அணியின் வீரர்கள் நிதியுதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் அளித்து வருகின்றனர். அதுதொடர்பில் ThePapare.com கொண்டுவரும் தொகுப்பை இந்த காணொளியில் பார்க்கலாம்.