Video – “ஓமான் தொடருக்கான சரியான பதினொருவரை கண்டறிய வேண்டும்” – ஷானக

1774

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கான காரணம், துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு மற்றும் தன்னுடைய துடுப்பாட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக (தமிழில்)