Video – Dambulla Viiking அணியில் இணையும் சதீர சமரவிக்ரம..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

155

உபாதை காரணமாக வெளியேறிய ஓசத பெர்னாண்டோவுக்குப் பதிலாக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான 25 வயது நிரம்பிய சதீர சமரவிக்ரம, லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆடும் தம்புள்ள வைகிங் அணியில் இணைந்து கொண்டுள்ளார்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<