Video – LPL தொடரின் ஏற்பாடுகள் பூர்த்தியா? Ravin Wickramaratne – நேர்காணல்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

509

நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஆயத்தம் குறித்தும், திரைக்குப் பின்னால் அந்தத் தொடரை நடத்துவதில் பங்களிப்பு செய்வதவர்கள் குறித்தும் அதன் பணிப்பாளர் ரவீன் விக்ரமரட்ன ThePapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<