Video – ICC இன் சிறந்த வீரர் விருது: Praveen, Mushfiqur இடையில் கடும் போட்டி..!

212

சர்வதேச கிரிக்கெட் பேரவையின், மே மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில், இலங்கை டெஸ்ட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம பெயரிடப்பட்டுள்ளார். எனவே, இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.