Video – கொரோனாவுக்குப் பிறகு முதல் Test Series: திகதிகள் அறிவிப்பு..!

63

கொரோனா வைரஸுக்குப் பிறகு இங்கிலாந்தில் முதலாவது டெஸ்ட் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி ஜுலை மாதம் முற்பகுதியிலும், பாகிஸ்தான் அணி ஜுலை மாத இறுதியிலும் இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ள. எனவே குறித்த இரு அணிகளினதும் ஆயத்தம் குறித்து வெளியாகிய தகவல்களை இந்தக் காணொளியில் காணலாம்.