Video – “3ஆவது போட்டியில் நிரோஷன் டிக்வெல்ல விளையாடுவார்” – கிரேன்ட பிளெவர் | BANvSL

105

பங்களாதேஷ் அணியுடன் இன்று (28) நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் நிரோஷன் டிக்வெல்ல விளையாடுவாரா என்பது தொடர்பில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேன்ட் பிளெவர் வெளியிட்ட கருத்தின் தமிழாக்கத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.