Video – கொரோனாவால் ரத்தாகிறதா LPL தொடர்?

326

இலங்கை அரசாங்கத்தின் கொவிட் – 19 விதிமுறைகள் மற்றும் சுய தனிமைப்படுத்தல் வழிமுறைகள் காரணமாக நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரிமீயர் லீக் டி20 தொடர் மற்றும் அதற்கான வீரர்கள் ஏலத்தை ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வாரம் அறிவித்தது. இதுதொடர்பில் வெளியாகிய முக்கிய அறிப்பினை இந்தக் காணொளியில் பார்க்கலாம். 

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<