Video – டெஸ்ட் கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பும் Lahiru Thirimanne…!

282

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்ன இவ்வருடத்தில் அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதுதொடர்பிலான விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.