LPL தொடரின் முதல் போட்டிக்கு முன்னர் அணியின் தயார்படுத்தல்கள், பயிற்சிகள் மற்றும் இளம் வீரர்களின் பங்களிப்பு போன்றவை தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளும் கண்டி டஸ்கர்ஸ் அணியின் முகாமையாளர் பர்வீஸ் மஹரூப். (தமிழில்)
>> அனுபவம் குறைந்த வீரர்களுடன் கன்னி LPL தொடரில் கண்டி டஸ்கர்ஸ்
>> Lanka Premier League 2020 <<