Video – LPL இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியமைக்கான காரணம் என்ன? – திசர பெரேரா

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

1704

முதன்முறையாக இலங்கையில் நடைபெற்ற LPL தொடரில் கிண்ணத்தை வென்றமை, அணி வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், உரிமையாளர்களின் பங்களிப்பு மற்றும் தன்னுடைய ஆட்டத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா (தமிழில்)

கன்னி LPL சம்பியன் கிண்ணம் ஜப்னா ஸ்டாலியன்ஸ் வசம்

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<