Video – IPL தொடரை நடத்த பேரம் பேசும் அமீரகம்: வெளியாகிய உண்மை..!

60

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13ஆவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துமாறு பிசிசிஐக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எளவே இதுதொடர்பில் பிசிசிஐ இன் நிலைப்பாடு மற்றும் ஐ.பி.எல் தொடர் குறித்த புதிய தகவல் உள்ளிட்ட விபரங்களை இந்தக் காணொளியில் காணலாம்.