VideosTamil மீண்டும் தேசிய கால்பந்து அணியில் இணையும் எதிர்பார்ப்புடன் மொஹமட் பஸால் By Admin - 23/11/2017 1592 FacebookTwitterPinterestWhatsApp சுமார் 10 வருடங்கள் ரினௌன் விளையாட்டுக் கழத்தில் இருந்து, தற்பொழுது கொழும்பு கால்பந்து கழகத்திற்காக விளையாடும் இலங்கையின் முன்னணி கால்பந்து வீரர் மொஹமட் பஸால் ThePapare.com உடன்.