WATCH – மேலும் ஒரு கிண்ணத்தை நோக்கி படையெடுக்கும் சிட்டி வீரர்கள் | FOOTBALL ULAGAM

459

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், புதிய முகாமையாளரின் கீழ் முதல் வெற்றியை பதிவு செய்த செல்சி, பிரீமியர் லீக்கில் சாதனைகளை குவிக்கும் ஹாலண்ட், பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து பிரகாசிக்கும் லேவாண்டோஸ்கி மற்றும் மெஸ்ஸி, ம்பாபேயின் கோல்களால் வெற்றியீட்டிய பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் போன்ற தகவல்களை பார்ப்போம்.