Video – பார்சிலோனாவில் XAVIஐ முந்தினார் MESSI ! | FOOTBALL ULAGAM

303

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், 1999 க்கு பின் ANFIELD இல் தோல்வியடைந்த லிவர்பூல், தொடர்ந்து அசத்தி கொண்டே வரும் சிட்டி,  பார்சிலோனாக்காக சாதனை படைத்த மெஸ்ஸிமற்றும் சொந்த மைதான தோல்வியால் தரவரிசையில் பின்னால் சென்றிருக்கும் PSG  போன்ற தகவல்களை பார்ப்போம்.