WATCH – முதல் சொந்த மைதான போட்டியிலேயே அதிருப்தியுடன் வெளியேறிய மெஸ்ஸி | FOOTBALL ULAGAM

2970

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், தொடர்ந்து யுனைடெட்டில் கோல் வேட்டையில் இருக்கும் ரொனால்டோ, 4 நிமிடங்களில் போட்டியை மாற்றிய ரியல் மட்ரிட்,  60 வருடங்களின் பின்னர் மிக மோசமான நிலையில் ஜுவென்டஸ் மற்றும் சொந்த மைதான அறிமுக போட்டியிலேயே விரக்தியுடன் வெளியே வந்த மெஸ்ஸி  போன்ற தகவல்களை பார்ப்போம்.