Video – FA கிண்ண இறுதி போட்டியில் செல்சி , ஆர்சனல் அணிகள் | FOOTBALL ULLAGAM

189

இன்றைய கால்பந்து உலகம் பகுதியிலும், லிவர்பூலின் சாதனை கனவை தவிடுபொடியாக்கிய ஆர்சனல், இன்னும் போட்டிக்கு பஞ்சமில்லாமல் இடம்பெறும் ப்ரீமியர் லீக், FA கிண்ண இறுதி மோதலுக்கு தகுதி பெற்றுள்ள ஆர்சனல் மற்றும் செல்சி அணிகள், 34 ஆவது லாலிகா கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மட்ரிட் மற்றும் 8 ஆம் நிலை அணிக்கெதிரான போட்டியை சமன் செய்த ஜுவென்ட்ஸ் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.