WATCH – இங்கிலாந்து போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு எப்படி?

85

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற சுபர் 12 போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு, தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பில் கூறும் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.