Video – தலையில் காயம்: கேள்விக்குறியாகும் Faf du Plessis இன் கிரிக்கெட் வாழ்க்கை?

437

அபுதாபியில் கடந்த வாரம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் பலத்த காயமடைந்த தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் பாப் டூப்ளசிஸின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டது. இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.