Video – இலங்கையில் எப்போது கிரிக்கெட்? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள SLC

80

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறுவது குறித்த தகவல் மற்றும் இலங்கையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் எப்போது ஆரம்பமாகும் என்பது உள்ளிட்ட விடயங்களை இந்தக் காணொளியில் காணலாம்.