Video – குறுந்தூர ஓட்டத்தில் சாதிக்க காத்திருக்கும் கிழக்கின் புதிய நட்சத்திரம் நௌஷாத்

96

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 400 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பி.எம் நௌஷாத் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.