Video – மத்தியதூர ஓட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்காக பெருமை சேர்க்கும் நிப்ராஸ்

86

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷpப் போட்டியில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி இறுதிப் போட்டி வரை முன்னேறிய 5ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட ஆர்.எம் நிப்ராஸ் ThePapapre.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல்.