Video – சகலதுறை வீரர் என்பதை அபார துடுப்பாட்டத்தால் நிரூபித்த மதுஷங்க!

1257

Dialog SLC அழைப்பு T20 தொடரில், வேகப்பந்துவீச்சில் மாத்திரமல்லாமல், அபார துடுப்பாட்டத்தின் மூலமாகவும் தன்னை நிரூபித்த கிரேய்ஸ் அணியின் லஹிரு மதுஷங்க.