Video – LPL முதல் போட்டியில் கெத்து காட்டிய Dasun Shanaka..!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

197

தசுன் ஷானக மற்றும் சமித் பட்டேலின் சதம் கடந்த இணைப்பாட்டம் மற்றும் அரைச்சதங்களின் உதவியால் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் தம்புள்ள வைகிங் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இடம்பெற்ற முக்கிய தருணங்கள் மற்றும் சாதனைகள் உள்ளிட்ட செய்திகளை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.