Video – “LPL தொடர் இலங்கை வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்” – டிக்வெல்ல

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

396

இலங்கையில் முதன்முறையாக நடைபெற்றுவரும் லங்கா ப்ரீமியர் லீக், இலங்கை வீரர்களுக்கு ஏற்படுத்தியுள்ள வாய்ப்புகள் மற்றும் அணியின் தயார்படுத்தல்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் தம்புள்ளை கிங்ஸ் அணியின் வீரர் நிரோஷன் டிக்வெல்ல (தமிழில்)

LPL அழுத்தத்தினை உள்வாங்க தயாராகும் தம்புள்ள வைகிங்

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<