VideosTamil Video – இந்தியாவுக்கு எதிராக இலங்கை என்ன மாற்றம் செய்ய வேண்டும்? | Cricket Kalam 41 By Admin - 09/01/2020 64 Share on Facebook Tweet on Twitter இலங்கை கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப் பயணம், முதல் மற்றும் இரண்டாவது T20I போட்டிகளில் நடந்தவை, மூன்றாவது போட்டிக்கான தயார்படுத்தல் என்பன தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.