Video – கராச்சியில் இலங்கை அணியின் வியூகம் எவ்வாறு இருக்கும்? | Cricket Kalam 39

577

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவு, இரண்டு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி, இலங்கை இளையோர் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்