Video – உலகக் கிண்ணத்தில் மாலிங்கவின் பங்கு இலங்கைக்கு எவ்வளவு முக்கியம்? – Cricket Kalam 13

360
இலங்கை அணியின் உலகக் கிண்ண பயணம், ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான தொடரின் முக்கியத்துவம், மாலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள ஓய்வு, இந்திய A  அணிக்கு எதிரான இலங்கை A அணிக்குழாம் மற்றும் மகளிர் T20 சவால் கிண்ணத்தில் விளையாடும் சமரி அதபத்து உட்பட பல்வேறு சுவாரஷ்யமான விடயங்களை பகிர்ந்துகொள்ளும் இலங்கையின்  முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்.