Video -கிரிக்கெட் உலகின் பெண் டோனியாக வலம்வந்த Sana Mir..! சிறப்புப் பார்வை

71

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியான சனா மிர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதன்படி, அவரது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 34 வயதான சனா மிர் பாகிஸ்தானுக்காக 120 ஒருநாள் மற்றும் 106 T20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் பல சாதனைகளும் படைத்துள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த தொகுப்பை இந்தக் காணொளியில் காணலாம்.