Video – கோலூன்றி பாய்தலில் யாழ்.சாவகச்சேரி கல்லூரி சாதிக்க காரணம் என்ன?

108
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில், கோலூன்றி பாய்தலில் யாழ்.சாவகச்சேரி கல்லூரி வீர, வீராங்கனைகள் வரலாறு படைத்திருந்தனர். இந்த வெற்றிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த கல்லூரியின் கோலூன்றி பாய்தல் பயிற்றுவிப்பாளர் கோ. கணாதீபன்.