Video – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் களமிறங்குவாரா Akila Dhananjaya?

153

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டிருந்த இலங்கையின் மாயஜால சுழல்பந்துவீச்சாளர் அகில தனன்ஞயவிற்கு மீண்டும் பந்துவீசும் அனுமதியினை சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கியுள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<