Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 52

459

இங்கிலாந்துடனான இறுதி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியையும், டி-20 போட்டியில் ஏமாற்றத்தையும் சந்தித்த இலங்கை அணி, பங்களாதேஷ் இளையோர் அணிக்கு பதிலடி கொடுத்த இலங்கை இளையோர் அணி, டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் முதல்வார போட்டி முடிவுகள் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.