Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 51

194

இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்திய இங்கிலாந்து, பங்களாதேஷ் இளையோர் அணியுடனான முதல் டெஸ்ட்டில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிய இலங்கை இளையோர் அணி, கோலகலமாக ஆரம்பமாகிய 13ஆவது டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டிகள் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.