Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 88

110

44 மாதங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்திய இலங்கை அணி, ஆஷஸ் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி 18 வருடகால மோசமான வரலாற்றை மாற்றிய அவுஸ்திரேலிய அணி, 23 வயதுக்குப்பட்ட ஆசிய கரப்பந்தாட்டத் தொடரில் முதல் தடவையாக சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்ற இலங்கை அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.