Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 86

292

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியுடன் 16 வருடகால ஒருநாள் அரங்கிற்கு விடைகொடுக்கவுள்ள லசித் மாலிங்க, இரண்டாவது தடவையாகவும் மேற்காசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, 16 வருடங்களுக்குப் பிறகு உலக வலைப்பந்தாட்ட சம்பியனாக மகுடம் சூடிய நியூசிலாந்து அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.