Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 49

397

ஐந்தாவது தடவையாகவும் ஆசிய கிண்ண சம்பியனாகிய இளம் இந்திய அணி, இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணி, பாடசாலை வீரர்களின் மெய்வல்லுனர் வெற்றிகள், அபாரமான கோல்களால் பார்சிலோனா அணியை வெற்றிபெறச் செய்த மெஸ்ஸி உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.