ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 23

720

உலகின் இரண்டாவது ஒலிம்பிக், உள்ளக கிரிக்கெட், பணத்திற்கு பஞ்சமற்ற ஐ.பி.எல் தொடர், கால்பந்து பிரியர்களின் சம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட பல சுவாரஷ்யமான தகவல்களை சுமந்து வரும் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம்.  

>> மேலும் பல வீடியோக்கள் <<