Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 110

251

லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசி உலகை மிரள வைத்த இலங்கை வீரர் மதீஷ பத்திரன, ரோஹித், கோஹ்லி அபார ஆட்டத்தால் 7ஆவது சர்வதேச தொடரை வென்ற இந்தியா, அயர்லாந்துக்கு டி20 தொடரில் பதிலடி கொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளிட்ட  செய்திகள் ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.