ThePapare Basketball Championship (TPBC), setting the stage for the next generation of stars will take center-stage in the Sri Lankan basketball fraternity
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கெடுக்கும் 17 பேர் கொண்ட அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணியானது அதற்கு ஆயத்தமாகும் வகையில்பாகிஸ்தான் சென்று அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடுகின்றது.
சாதனைகளுடன்...