HomeTagsMohammad Rizwan

Mohammad Rizwan

பிக் பேஷ் லீக்கில் முதல் தடவையாக ஒப்பந்தமாகிய பாபர் அசாம்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற புகழ்பெற்ற T20 லீக் தொடரான பிக்; பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாட...

பாக். T20I அணியிலிருந்து பாபர், ரிஸ்வான், ஷஹீன் அப்ரிடி அதிரடி நீக்கம்

பங்களாதேஷ் T20i தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும்...

பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் திரும்பும் ஃபக்கர் ஜமான்

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய பாகிஸ்தான் குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை...

පාකිස්තානය පළමු ජය ලබයි

2024 විස්සයි විස්ස ලෝක කුසලාන තරගාවලියේ 22 වැනි තරගයෙන් කැනඩාවට එරෙහිව කඩුලු 7ක පහසු...

පන්දු යවන්නන්ට නතු වූ තරගයේ ජය ඉන්දියාවට!

2024 විස්සයි විස්ස ලෝක කුසලාන තරගාවලියේ පැවැත්වුණු 19 වැනි තරගයෙන් පාකිස්තානයට එරෙහිව ලකුණු 6ක...

பாகிஸ்தான் T20I அணியிலிருந்து வெளியேறிய ரிஸ்வான்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது T20i போட்டி இன்று (25) நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரரும்,...

ලෝක කුසලානයෙන් පසු පාකිස්තාන ක්‍රිකට්වල වෙනස්කම් රැසක්!

ලෝක කුසලාන සිහින බිඳ වැටීමෙන් පසු ගෙවුණු සතියේ පාකිස්තාන ක්‍රිකට් හි විශාල වෙනස්කම් රැසක්...

Pakistan registers the highest-ever run chase in World Cups

Abdullah Shafique and Mohammad Rizwan smashed match-winning centuries as Pakistan registered a 7-wicket win...

Photos – Pakistan vs Sri Lanka | Super Four | Asia Cup 2023

ThePapare.com | Hiran weerakkody | 15/09/2023 | Editing and re-using images without permission of...

Sri Lanka reach Asia Cup final after a last-ball thriller

Sri Lanka reached their 11th Men’s ODI Asia Cup final when they sneaked through...

පාකිස්තානය සුපිරි ජයක් සමඟ සුපිරි 4 වටය අරඹයි

2023 ආසියානු කුසලාන ක්‍රිකට් තරගාවලියේ සුපිරි 4 වටයේ පළමු තරගය ඊයේ (6) පාකිස්තානය සහ...

ක්‍රීඩකයින් දෙදෙනෙක් BBL කෙටුම්පත්කරණයෙන් ඉවත් වෙයි

පාකිස්තාන ක්‍රීඩක Mohammad Rizwan සහ බටහිර ඉන්දීය කොදෙව් ක්‍රීඩක Nicholas Pooran මෙවර Big Bash...

Latest articles

WATCH | HIGHLIGHTS – Sri Lanka Vs Kyrgyzstan | CAVA Women’s U19 Volleyball Championship

Catch all the key moments from Sri Lanka's outstanding performance to beat Kyrgyzstan 3-0...

අසෙනි සහ විමෝක්ෂා සිව් වැනි ජයග්‍රහණයට මඟ පාදයි

අසෙනි තලගුණේ ගේ දක්ෂ පන්දු යැවීමත් සහ විමෝක්ෂා බාලසූරිය ගේ දක්ෂ පන්දුවට පහර දීමත්...

Photos -Green Shuttle Fiesta – 2025 | Day 2

ThePapare.com | Lakshitha Kaushan | 07/11/2025 | Editing and re-using images without permission of...

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை குழாம்கள் அறிவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்மற்றும் முத்தரப்பு T20I தொடர்களுக்கான இலங்கை குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.  அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஒருநாள் குழாத்தில் ஐந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேகப்பந்துவீச்சாளர் டில்சான் மதுசங்க உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் மீண்டும் மேட் ஹென்ரி எனவே அவருக்கு பதிலாக எசான் மாலிங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், மிலான் ரத்நாயக்க, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் நிசான மதுஷ்க ஆகியோருக்கு பதிலாக கமில் மிஷார, லஹிரு உதார, பிரமோத் மதுசான் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.  இலங்கை ஒருநாள் குழாம்  சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, லஹிரு உதார, கமில் மிஷார, குசல்  மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், எசான் மாலிங்க  இதேவேளை பாகிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடருக்கான இலங்கை குழாத்தில் முக்கியமான சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதில் உபாதை காரணமாக மதீஷ பதிரண அணியில் இணைக்கப்படவில்லை. இவருடன் நுவனிது பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லாலகே மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  மதீஷ பதிரணவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு திரும்பியுள்ளதுடன், பானுக ராஜபக்ஷ, எசான் மாலிங்க, துஷான் ஹேமந்த மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் அணியில் இணைக்கப்படடுள்ளனர்.  இதில் பானுக ராஜபக்ஷ இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்ததுடன், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.  இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ரிஷப் பண்ட் இலங்கை T20I குழாம்  சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தசுன் ஷானக, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, அசித பெர்னாண்டோ, எசான் மாலிங்க  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முத்தரப்பு T20I 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<