HomeTagsJamie Siddons

Jamie Siddons

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜேமி சிடன்ஸ் நியமனம்

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேமி சிடன்ஸ் (Jamie Siddons) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.  இதன்படி, எதிர்வரும் ஓராண்டுக்கு இவர் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    சர்வதேச அளவில் சிறந்த பயிற்சி அனுபவம் கொண்ட ஜேமி சிடன்ஸ், 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் தேசிய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.   மூன்றாம் நிலை (Level 3) தகுதியுள்ள பயிற்சியாளரான இவர், 2015 முதல் 2020 வரை தெற்கு அவுஸ்திரேலிய (Redbacks) அணிக்கும், 2011 முதல் 2015 வரை நியூசிலாந்தின் வெலிங்டன் ஃபயர்பேர்ட்ஸ் (Wellington Firebirds) அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராகச் செயற்பட்டுள்ளார்.  ஹேலி மெதிவ்ஸின் அசத்தல் சதத்துடன் மேற்கிந்திய தீவுகள் ஆறுதல் வெற்றி ...

Jamie Siddons appointed Head Coach of Sri Lanka Women’s Team

Sri Lanka Cricket (SLC) has appointed former Australian cricketer Jamie Siddons as the Head...

බංග්ලාදේශ ක්‍රිකට් පුහුණුකරුවෙක් ඉල්ලා අස්වෙයි

බංග්ලාදේශ ජාතික ක්‍රිකට් කණ්ඩායමේ පිතිකරණ පුහුණුකරු ලෙස කටයුතු කළ දකුණු අප්‍රිකානු ජාතික Ashwell Prince...

Latest articles

WATCH – What better location than Colombo for Rugby Sevens | Benjamin Van Rooyen – CEO – Asia Rugby

Benjamin Van Rooyen - CEO - Asia Rugby sharing his views on Colombo as...

WATCH – Sri Lanka is a trusted Country to host | Ghaith Jalajel – Competitions Manager – Asia Rugby

Ghaith Jalajel Competitions Manager - Asia Rugby sharing his thoughts on Sri Lnaka as...

WATCH – 55th Royal-Thomian Rowing Regatta – Pre-Show

Get ready for the 55th Royal-Thomian Rowing Regatta with our exclusive pre-show, featuring the...

WATCH – ශ්‍රී ලංකා කණ්ඩායමේ ඉතිහාසගත හඹා යෑම සහ පෙරළුණු වාර්තා පොත! #SLvENG

පාකිස්තානයේ පැවැත්වෙන තුන්කොන් එක්දින තරගාවලියේ තුන්වෙනි තරගයේ දී විශිෂ්ට ලකුණු හඹා යෑමක නිරත වෙමින්...